12 May 2013

விடுதல்,,,,,,


           


செல்போனில் வரிசையாய்  எண்களை

அழுத்தியபோதுதான்  பளிச்சிடுகிறது.

இது நாள்வரை அழைக்காமல்

 விடுபட்ட நண்பர்களின் பெயர்களும்,எண்களுமாய்/         

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவ்வப்போது அழுத்த வேண்டியது தான்...

vimalanperali said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

Anonymous said...

இப்போது தான் பேஸ்புக் இருக்கிறதே அதில் நண்பர்களுடன் இடையிடையே அளாவலாமே

vimalanperali said...

பேஸ்புக் என்பது வேறு,நட்பு என்பது வேறு.டினேஷ் அவர்களே/