Jul 18, 2014

பூப்பு,,,,,,,,


எனது நண்பரும் தோழரும் விருதுநகர் த,மு.எ க.ச வின் கிளைத் தலைவருமான திரு.பாண்டியக் கண்ணன் அவர்களின் இரண்டாவது நாவல்.... மழைப்பாறை... ஈரோடு புத்தகக் கண்காட்சியில்... விடியல் வெளியீடு...

                                            வாழ்த்துக்கள் தோழர் பாண்டியக்கண்ணன் அவர்களே/ 

14 comments:

  1. வணக்கம்

    தகவலை கேட்டவுடன் ஒரு மகிழ்ச்சிதான் வாழ்க வளர்க...
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் சார்.
      நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

      Delete
  2. தோழர் பாண்டியக் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் க்ரந்தை ஜெயக்குமார் சார்,
      நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

      Delete
  3. திரு. பாண்டியக் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
      நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  4. எமது வணக்கத்தையும், வாழ்த்தையும் சொல்லிடுங்க... விமலன் ஸார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கில்லர் ஜி சார்,
      நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

      Delete
  5. பாண்டியக்கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் Yarlpavanan Kasirajalingam சார்,
      நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

      Delete
  6. திரு . பாண்டியக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோமதி அரசு மேடம்,
      நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்க்குமாக/

      Delete
  7. Replies
    1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
      நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

      Delete