22 Aug 2014

அலை,,,,,,,



   

பள்ளி செல்கிற பக்கத்து வீதி

பெண் பிள்ளையைப் பார்த்ததும்

வெளியூர் விடுதியில் தங்கி

கல்லூரி பயில்கிற எனது மகளின்

ஞாபகம் வருவது

தவிர்க்க இயலாததாகவே என்னுள்/

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாசம்!

vimalanperali said...

நன்றி மூங்கில் காற்று முரளிதரன் சார்.
கருத்துரைக்கும்,வருகைக்கும்/
வணக்கமும்,நன்றியும்