கோபம் இருக்கிற
இடத்தில்தான்
குணம் இருக்கிறது
என்கிறார்கள்.
ஆனால் கோபத்தையே
குணமாகக் கொண்டிருக்கிற
பலருள்அவரும்
ஒருவராகவே தெரிகிறார்.
கள்ளம்,கபடம்,
நயவஞ்சகம்,சூழ்ச்சி,
குரோதம்............,,
போன்ற மிக
நல்ல குணங்களை
மட்டுமே
அடிப்படைபண்பாககொண்ட
அந்த நல்ல மனிதர்
தான் ஒரு தலைவர்,
தான் ஒரு பெரியவர்
தான் ஒரு சமூகப் பிரமுகர்.
தான்ஒரு ...........,,,,,,,,,,,,
என்கிறதையே
அடித்தளமாக்கி
அதன் மேல் ஏறி நின்று
அனுதினமும் கூவுகிறார்.
தான் ஒரு சுயம்பு
எனவும்,தான்
ஒரு முற்போக்கு சக்தி எனவும்/
9 comments:
:) no comments...
மிக யதார்த்த கதை அழகாய் நகர்கிறது வாழ்த்துக்கள் nanba...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சிவா சார்.அதென்ன அது.நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?தவறாமல் கருத்துரை பதியும் நண்பர்களில் நீங்களும் ஒருவராக/நன்றி.
நல்ல கவிதை....வாழ்த்துக்கள்.
மிக யதார்த்த கதை அழகாய்
நன்றி சினேகிதி அவர்களே,உங்களது கருத்துரைக்கும் வருகைக்குமாக/
நன்றி போளூர் தயாநிதிசார்,உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment