15 Sept 2014

சந்தோஷ விருது,,,,,,,,,



இத்தமிழ்கூறும் நல்லுலகில்  என் பங்காய் பெரிதாக ஏதும் பதிவு இல்லை
பெரிதாக இதுவரை,

நான்கே,நான்கு சிறுகதை தொகுப்புகள் எழுதி விட்டு ஒரே ஒரு வலைத் தளம் நடத்தி வருகிறேன்.

சிட்டுக்குருவி www.vimalann.blogspot.com இதுவே எனது வலைத்தள முகவரியும் பெயரும் ஆகும்.

இதுதவிரகொஞ்சமானபடிப்பு கொஞ்சமான எழுத்து இதுவேஎனதுபணியாய் இருக்கிறது இன்று வரை இத்தமிழ் கூறும் நல்லுலகில்.

அதைபெரிதாய்கருதிஎனக்குஇவ்விருதைவழங்கிய திரு.கரந்தைஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
                                           திரு கரந்தை ஜெயக்குமார்  அவர்கள்

தவிர விருதுகள் பொறுப்பைக்கூட்டும் எனச்சொல்வார்கள். பொறுப்புக்கூடி யிருக்கிறது,வாலைமடக்கிக்கொண்டுஒழுக்கமாய்நிறைய எழுத வேண்டும், நிறைய படிக்க வேண்டும்,நிறைய பார்க்கவும் ,பேசவும் வேண்டும்.கூடவே முடிந்தால் நிறைய பயணிக்க வேண்டும்.

படிப்பும் பயணங்களும்,எழுத்தும் நிறைய நிறை கற்றுக்கொடுக்கும்தான்.

கற்றுக்கொள்கிறேன்,பயணிக்கிறேன் சக பயணியாக உங்களோடு/

இனி நான் எனது பங்காய் இவ்விருதை இவர்களுக்கு பகிர்ந்தளிக்கிறேன்.


                      அடர் கருப்பு

                      ஒளி  

                      19. டி.எம்.சாரோனிலிருந்து...

                      அகநாழிகை - பொன்.வாசுதேவன்

                            அலையல்ல சுனாமி
                                                 அழகிய நாட்கள்
                                                  நெடுஞ்சாலை

                      ஆத்மா

                      இரவின் புன்னகை

                                                ! ரெவெரி ! 
     
                                                 காற்றுவெளி இதழ்    
       
                                                அருணா செல்வம்-       
இவர்களுடன் என்விருதைபகிர்ந்துகொள்வதில்பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நன்றி வணக்கம் வலை உலக நட்புகளுக்கும்,உறவுகளுக்குமாய்/

20 comments:

வேல்முருகன் said...

வாழ்த்துக்கள் விமலன் சார் விருதுக்கு தகுதியானவர் தாங்கள்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா...

J.Jeyaseelan said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சார், நீங்கள் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்...

vimalanperali said...

வணக்கம் வேல் முருகன் சார்.
நன்றியும் நெகிழ்வும் கூடவே/
தங்கள் போன்றவர்களின் தோள்தட்டுதலால்
இவ்விருது சாத்தியமாகிப்போகிறது.

vimalanperali said...

நன்றி குமார் அண்ணா/
வருகைக்கும், வாழ்த்திற்குமார்/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்.
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

மகேந்திரன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...

இளமதி said...

விருது பெற்றமைக்கும் பகிர்ந்தமைக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் ம்கேந்திரன் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

Yarlpavanan said...


வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் காசிராஜன் சார்,
நன்றி வாழ்த்திற்கும்,வருகைக்குமாய்/

விச்சு said...

மிக்க சந்தோசம். வாழ்த்துக்கள்... எப்போதாவது எழுதும் எனக்கும் விருது பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி விமலன் சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

தாங்கள் இவ்விருதிற்கு முழுதும் தகுதியானவர்தான் நண்பரே

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நன்றி வாழ்த்திற்கு,
எப்போதாவது எழுதினால் என்ன,
எதை எழுதுவது என்பதுதானே,,,,,,
நன்றி வணக்கம்/

Top Best said...

கருத்துரை கூறும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல, வணங்குகிறேன், தாங்கள் இதற்கு தகுதியானவரே !!

vimalanperali said...

வணக்கம் அய்யனார் சார்,
நன்றி வருகைக்கும்,வணக்கத்திற்குமாய்/
சும்மா கூறுங்கள் கருத்துரை,
நீங்கள் பெரியவர்தான்/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

ஆத்மா said...

அடியேனையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி சார். விருதுகள் பெற நான் இன்னும் வளரவில்லையென்றே நினைக்கிறேன். மிக்க நன்றி சார்

vimalanperali said...

நன்றி ஆத்மா சார்,
வாழ்த்திற்கும் வருகைக்குமாய்/